| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a வீரபத்திரர் |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a சிவபெருமானின் அகோர வடிவங்களில் ஒன்றான வீரபத்திரர் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a தட்சனையும் , அவனது யாகத்தையும் அழிக்க சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் வீரபத்திரர். வீரம் என்பதற்கு அழகு என்றும், பத்திரம் என்பதற்கு காப்பவன் என்றும் பொருள். சிவபெருமானுக்குரிய அவிர் பாகத்தைத் தராது தட்சன் நடத்தும் வேள்வியில் பங்கு கொண்ட பிரம்மன், இந்திரன், சூரியன், சந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமை வீரபத்திரர் தன்னுடைய சூலத்தால் நையப் புடைக்கிறார். இக்காட்சியே இங்கு சிற்ப வடிவில் காட்டப்பட்டுள்ளது. தேவர்கள் உயிருக்கு பயந்து ஓடிய நிலையில் கீழே விழுந்துள்ளனர். இரு கைகளை கூப்பி மன்னிப்பு கோருகின்றனர். வீரபத்திரர் ஜடாபாரம் கொண்டுள்ளார். நீண்ட சூலத்தை கையில் கொண்டு பாய்ந்த நிலையில் தாக்குகிறார். |
| 653 | : | _ _ |a வீரபத்திரர், தக்ஷன் வேள்வி அழிப்பு, தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
| 914 | : | _ _ |a 10.94856342 |
| 915 | : | _ _ |a 79.35650614 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000318 |
| barcode | : | TVA_SCL_000318 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |